மாடு போல சின்னதா இருக்கும்! அது என்ன?

by Geethalakshmi 2010-02-10 01:08:48

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

Tagged in:

1868
like
0
dislike
0
mail
flag

You must LOGIN to add comments