சட்டம் - ஒரு நண்பனின் கதையிது
by Sanju[ Edit ] 2010-02-10 07:41:25
சட்டம்
இளையராஜா
பாடல்: ஒரு நண்பனின் கதையிது
குரல்: கமல் ஹாசன்
ஒரு நண்பனின் கதையிது
நண்பனே பகைவனாய் மாறினால் புரியுமா?
நான் பாடவோ?
(ஒரு நண்பனின்)
தென்றல் போன்ற நண்பந்தான்
தீயைப் போல மாறினான்
சொன்ன வார்த்தை மீறினான்
கண்ணாடி முன்னால் நின்று பார்த்தாலுமே
என் விழி காண்பது அவன் முகம்
வாழ்க
(ஒரு நண்பனின்)
இன்ப துன்பம் இரண்டிலும்
பாதி பாதி இருவரும்
பங்குகொண்டு பழகினோம்
ஒரு தாயின் பிள்ளை போலே
உறவாடிடும் தோழனே துரோகியாய் மாறியே
வஞ்சம் தீர்க்க
(ஒரு நண்பனின்)