One of the most powerfull song lyrics in the Tamil film Iruvar written by Vairamuthu (வைரமுத்து).
In Tamil:
உடல் மண்ணுக்கு உயிர் தமிழிக்கு
இதை உரக்க சொல்வோம் உலகிற்கு
இனம் ஒன்றாக
மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவிக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் விண்ணிற்கு
பிறந்த பிள்ளை நடந்து பழக
கையில் வேலை கொடுப்போம்
பிறந்த பிள்ளை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைப்போம்
யுத்த சத்தம் கேட்டால் போதும்
முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி
வெற்றி தாமரை பறிப்போம்
எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள்
எங்கள் மண்ணில் உரமாகும்
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள்
எங்கள் அடுப்பில் விறகாகும்
உடல் மண்ணுக்கு உயிர் தமிழிக்கு
இதை உரக்க சொல்வோம் உலகிற்கு
இனம் ஒன்றாக
மொழி வென்றாக
புது வேலை எடுப்போம் விடிவிகு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால்
விருந்து வைப்போம் வின்னிக்கு
In English:
Udal Mannuku Uyir Tamizhiku
Ithai urakka solvom Ulagirku
Inam onraaga
Mozhi venraaga
Puthu velai edupom vidiviku
Nam Vetri pathaiyil Narigal vanthaal
Virunthu Vaipom vinniku
Pirantha pillai nadanthu pazhaga
Kaiyil velai kodupom
Pirantha pillai iranthu piranthal
Vaalal keeri puthaipom
Yutha sattham ketaal pothum
Mutha satham mudipom
Ratha kulathai nirappi nirappi
Vetri thaamarai paripom
Engal mannai thottavan kaalgal
Engal mannil uramaagum
Engal pennai thottavan kaigal
Engal Adupil viragaagum
Udal Mannuku Uyir Tamizhiku
Ithai urakka solvom Ulagirku
Inam onraaga
Mozhi venraaga
Puthu velai edupom vidiviku
Nam Vetri pathaiyil Narigal vanthaal
Virunthu Vaipom vinniku