மனதில் உறுதி வேண்டும் - Bharathiyar Song

by Sanju 2008-11-18 12:05:43

bharathiyar.jpg
மனதில் உறுதி வேண்டும்

In Tamil:
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒலி படைத்த பார்வை வேண்டும்
ஜனன தீபம் ஏற்ற வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

இடை வரும் பலவித தடைகளை தகர்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம் நீஎன் யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்

(மனதில் உறுதி வேண்டும்)

சமைக்கின்ற கரமிங்கு சரித்திரம் படிப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூர்த்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடு கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மைஎன்று எண்ணிடாத பித்தர்களே
வீடு ஆளும் பெண்மையிங்கு நாடு ஆளும் காலம்வேண்டும்

(மனதில் உறுதி வேண்டும்)

In English:
Manadhil urudhi vendum
varthaiyile thelivum vendum
unarchi enbadhu vendum
oli padaitha parvai vendum
jnana deepam aetra vendum
manadhil urudhi vendum

idai varum palavidha thadaigalai thagarthingu vazhndhu katta vendum
ilakkiya pennukku ilakkanam neeyene yaarum potravendum
maadhar thammai geli pesum moodar vayai mooduvom
maanam kakkum maandhar yaarukkum maalai vangi poduvom
aesinaalum pesinaalaum anjidaamal vazha vendum

(Manadhil urudhi vendum)

samaikkindra karamingu sarithiram padaippadhai boomi parkka vendum
dhoortathu desathil bharadha penmaiyin paadu ketkavendum
pengal koottam peigal endru paadal sonna sithargalum
eendra thaiyum penmaiyendru ennidadha pithargalae
veedu aalum penmaiyingu naadu aalum kaalamvendum

(Manadhil urudhi vendum)

Tagged in:

8425
like
2
dislike
0
mail
flag

You must LOGIN to add comments